chennai விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம் நமது நிருபர் மே 21, 2019 சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.